கோயில் குடமுழுக்கு- யாருக்கும் முதல் மரியாதை கூடாது- ஐகோர்ட் அதிரடி
மதுரை: கோயில் குடமுழுக்கில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ரத்தினம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ”மதுரை மாவட்டம் மேலப்பனங்காடி… Read More »கோயில் குடமுழுக்கு- யாருக்கும் முதல் மரியாதை கூடாது- ஐகோர்ட் அதிரடி

