தெருநாய்கள் விவகாரம்: அரசுக்கு ஐகோர்ட் யோசனை
சென்னையில் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் பொது இடத்திற்கு அழைத்து வரப்படும் ராட்வீலர் உள்ளிட்ட நாய்கள் கடித்து குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற ஆக்ரோஷமான நாய்களை தடை செய்வது அல்லது முறைப்படுத்துவது தொடர்பாக… Read More »தெருநாய்கள் விவகாரம்: அரசுக்கு ஐகோர்ட் யோசனை




