ரஜினி படத்திலிருந்து சுந்தர்.சி. விலகல்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதில் நடிகர் ரஜினிகாந்தின் 173வது படத்தை கமல்ஹாசன்… Read More »ரஜினி படத்திலிருந்து சுந்தர்.சி. விலகல்

