சேலம்… ரம்மியால் தற்கொலைக்கு முயன்ற வாலிபர் மரணம்…
சேலம், தாரமங்கலம் அருகே ஆன்லைன் ரம்மியின் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலைக்கு முயன்ற தமிழ்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் குருக்குப்பட்டியை சேர்ந்த தறித்தொழிலாளியான தமிழ்மணி 2 மாதங்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றுள்ளார். பலரிடம் லட்சக்கணக்கில்… Read More »சேலம்… ரம்மியால் தற்கொலைக்கு முயன்ற வாலிபர் மரணம்…