ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை
தீபாவளி பண்டிகை முன்னிட்டு பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை ரயிலில் கொண்டு செல்லும் சம்பவங்களைத் தடுக்க தெற்கு ரயில்வே கடுமையான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளதாவது: நாடு முழுவதும்… Read More »ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை