கீரனூாில் ரயில்வே மேம்பாலம் வேண்டும்- அமைச்சரிடம் துரை வைகோ வலியுறுத்தல்
திருச்சி தொகுதி எம்.பியும், மதிமுக முதன்மை செயலாளருமான துரைவைகோ, டெல்லியில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து திருச்சி மக்களவை தொகுதியில் உள்ள ரயில்வே தொடர்பான பல திட்டங்கள் குறித்து பேசினார். இது தொடர்பாக… Read More »கீரனூாில் ரயில்வே மேம்பாலம் வேண்டும்- அமைச்சரிடம் துரை வைகோ வலியுறுத்தல்