கரூர்… ரயில்வே கேட் பழுது… பொதுமக்கள் அவதி..
கரூர் மாவட்டம் மாயனூரில் ரயில்வே கேட் செயல்பாட்டில் இருந்து வருகிறது. கரூர் – திருச்சி இடையேயான ரயில் பாதையில் உள்ள இந்த ரயில்வே கேட்டின் வழியாக தான் மாயனூர் கதவணை, திருச்சி மாவட்டம் சீப்லாப்புதூர்… Read More »கரூர்… ரயில்வே கேட் பழுது… பொதுமக்கள் அவதி..