சென்னை ரயில்கள் ரத்து.. ரயில்வே மெத்தனமாக செயல்பட கூடாது… கனிமொழி
சென்னையில் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்குச் செல்வோர் கடுமையாக அவதிக்கு ஆளாகியுள்ளதாக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். தென்னக ரயில்வே இதற்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.இதுபற்றி… Read More »சென்னை ரயில்கள் ரத்து.. ரயில்வே மெத்தனமாக செயல்பட கூடாது… கனிமொழி

