ரயில் தண்டவாளத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ரயில் ஓட்டுநர் படுகாயம்
பஞ்சாப், ஃபதேஹர் சாஹிப் மாவட்டத்தில் தண்டவாளத்தில் மர்மபொருள் வெடித்து ரயில் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். மர்மபொருள் வெடித்து 12 அடி நீளத்துக்கு தண்டவாளம் சேதம் அடைந்துள்ள நிலையில் சரிசெய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.… Read More »ரயில் தண்டவாளத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ரயில் ஓட்டுநர் படுகாயம்

