கோவை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் நேரத்தில் மாற்றம்
ரயில் எண் 20642/20641 கோவை – பெங்களூரு – கோவை வந்தே பாரத் ரயில் 377 கி.மீ தொலைவை 06:20 மணிநேரத்தில் கடக்கிறது. இந்த ரயில் ஈரோடு மற்றும் சேலம் சந்திப்பு வழியாக இயங்குகிறது.… Read More »கோவை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் நேரத்தில் மாற்றம்

