திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயில் ரத்து
திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயிலானது, பொறியியல் பணிகள் காரணமாக, இன்று (பிப்.25) மற்றும் பிப்.27 ஆகிய தேதிகளில், கும்பகோணம் – மயிலாடுதுறை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சி ஜங்ஷன்… Read More »திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயில் ரத்து


