கோவை-சென்னை பயணம்…6மணி நேரம்..வந்தேபாரத் ரயில் சேவை
கோவை-சென்னை இடையே இயக்கப்பட உள்ளJ வந்தே பாரத் ரெயில், அடுத்த மாதம் இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். 495.28 கிமீ தூரத்தை 6 மணி 10 நிமிடங்களில் சென்றடையும் என உத்தேசமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.… Read More »கோவை-சென்னை பயணம்…6மணி நேரம்..வந்தேபாரத் ரயில் சேவை