இந்திய பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய்யை ரூ.7.20 கோடிக்கு ஏலம்by EditorDecember 16, 2025December 16, 2025இந்திய சுழல் பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய்யை ரூ.7.20 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் ஏலம் எடுத்தது. அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.7.20 கோடிக்கு ரவி பிஷ்னோய் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.