ஆமஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி நாகேந்திரன் உயிரிழப்பு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி நாகேந்திரன் மரணம் அடைந்துள்ளார். ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாகேந்திரன் உயிரிழந்துள்ளார். சிகிச்சையில் இருந்த நாகேந்திரன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் A1… Read More »ஆமஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி நாகேந்திரன் உயிரிழப்பு