திண்டுக்கல்லில் பரபரப்பு: எஸ்.ஐ-யை அரிவாளால் வெட்டிய ரவுடிக்கு காலில் துப்பாக்கிச் சூடு
திண்டுக்கல்லில் விசாரணைக்குச் சென்ற போலீசாரை அரிவாளால் வெட்டிய ரவுடியை, டி.எஸ்.பி தற்காப்புக்காகத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (31). பிரபல ரவுடியான இவர் மீது… Read More »திண்டுக்கல்லில் பரபரப்பு: எஸ்.ஐ-யை அரிவாளால் வெட்டிய ரவுடிக்கு காலில் துப்பாக்கிச் சூடு

