ரஷ்ய போருக்கு இந்தியா உதவி: டிரம்ப் அபாண்டம்
ரஷ்யா, உக்ரைன் போரை தொடர்ந்து பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதில்லை. அதே நேரத்தில் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்கி வருகிறது. இது அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு பிடிக்கவில்லை.… Read More »ரஷ்ய போருக்கு இந்தியா உதவி: டிரம்ப் அபாண்டம்