ராகுல் நடைபயணத்தில் பங்கேற்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் வாக்கு திருட்டுக்கு எதிரான நடை பயணத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிகார் புறப்பட்டுச் சென்றுள்ளார். பிஹார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்திற்கு… Read More »ராகுல் நடைபயணத்தில் பங்கேற்கிறார் முதல்வர் ஸ்டாலின்.