தஞ்சை ராஜகோபால சுவாமி கோவிலில் மகா சுதர்சன ஹோமம்..திரளான பக்தர்கள் தரிசனம்
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 கோவில்களுள் ஒன்றாக தஞ்சை வடக்கு வீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராஜகோபால சுவாமி கோவில் திகழ்கிறது. தஞ்சாவூரில் சுதர்சன ஆழ்வார் என்கிற சக்கரத்தாழ்வாருக்கு என்றுள்ள ஒரே கோவில் இதுவாகும்.… Read More »தஞ்சை ராஜகோபால சுவாமி கோவிலில் மகா சுதர்சன ஹோமம்..திரளான பக்தர்கள் தரிசனம்