ராஜபத்ரகாளி அம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா… அரிவாளில் நின்று அருள்வாக்கு
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மணல்மேடு அருகே கிழாய் கிராமத்தில் அமைந்துள்ளது ராஜபத்ரகாளி அம்மன் கோயில். இக்கோயிலில் ஆடிப்பூர திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி ராஜபத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காட்டப்பட்டது.… Read More »ராஜபத்ரகாளி அம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா… அரிவாளில் நின்று அருள்வாக்கு