பாத்திரம் கழுவும் ரசாயனத்தை குடித்த 4 பேர் பலி…ராஜஸ்தானில் சோகம்
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள ஆலோலி கிராமத்தில், மது என நினைத்து பாத்திரம் கழுவும் ரசாயன திரவத்தை அருந்திய மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆலோலி கிராமத்தில் நடைபெற்ற… Read More »பாத்திரம் கழுவும் ரசாயனத்தை குடித்த 4 பேர் பலி…ராஜஸ்தானில் சோகம்

