நடிகைகள் அம்பிகா -ராதாவின் தாயார் காலமானார்
நடிகைகள் அம்பிகா, ராதா ஆகியோரின் தாயார் சரசம்மா நாயர் உடல்நலக்குறைவால் காலமானார் அவருக்கு வயது 87. கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவரின் இறுதிச்சடங்கு திருவனந்தபுரம் அருகே உள்ள அவர்களது சொந்த ஊரான கல்லாராவில் நடைபெறும்… Read More »நடிகைகள் அம்பிகா -ராதாவின் தாயார் காலமானார்

