”ராமதாஸ் அறிவிப்பு செல்லாது” …பாமக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு..
அன்புமணி மீது சுமத்தப்பட்ட 16 குற்றச்சாட்டுகளும் விசாரணையில் நிரூபணமானதால் பாமகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து அவர் நீக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியலில் இருக்கவே அன்புமணி… Read More »”ராமதாஸ் அறிவிப்பு செல்லாது” …பாமக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு..