ராஷ்மிகா திருமணம் எப்போது? அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜோடி
நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகை ரஷ்மிகா மந்தனாவும் தங்கள் திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். வரும் பிப்ரவரி 26ம் தேதி ராஜஸ்தானின் உதய்பூரில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும்… Read More »ராஷ்மிகா திருமணம் எப்போது? அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜோடி

