10ம் வகுப்பு ரிசல்ட்: அன்னவாசல் அரசு மகளிர் பள்ளி முதலிடம்
https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64n10ம்வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் இன்று வெளியானது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. பள்ளியில் தேர்வு எழுதிய 70மாணவியர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவிலும்… Read More »10ம் வகுப்பு ரிசல்ட்: அன்னவாசல் அரசு மகளிர் பள்ளி முதலிடம்