இலங்கைக்கு ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா கடத்த முயற்சி…வாலிபர் கைது
தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு கஞ்சா கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், ராமச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், ஏட்டுகள் மணிகண்டன்,… Read More »இலங்கைக்கு ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா கடத்த முயற்சி…வாலிபர் கைது

