ரூ. 1.40 கோடி கடனில் இருந்து தப்பிக்க பாஜக பிரமுகரின் மகன் தற்கொலை நாடகம்
மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் மகேஷ் சோனியின் மகன் விஷால் சோனி. கடந்த 5ம் தேதி இவருக்கு சொந்தமான கார் ஒன்று காளிசிந்து ஆற்றில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டது.… Read More »ரூ. 1.40 கோடி கடனில் இருந்து தப்பிக்க பாஜக பிரமுகரின் மகன் தற்கொலை நாடகம்