ஜல்லிக்கட்டில் இறந்தால் ரூ.10 லட்சம்… அதிமுக வாக்குறுதி
சென்னை, ராயப்பேட்டையில் அதிமுக 2ம் கட்ட தேர்தல் அறிக்கையை வௌியிட்டார் எடப்பாடி பழனிசாமி- நிருபர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது.. சிறுபான்மையின மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும். ஆண்டுக்கு 3 எரிவாயு சிலிண்டர்… Read More »ஜல்லிக்கட்டில் இறந்தால் ரூ.10 லட்சம்… அதிமுக வாக்குறுதி

