வீட்டில் தனியாக பெண்ணை தாக்கி 15 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் பணம் கொள்ளை
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே குளத்தூர் பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் பாலு. கொத்தனார். இவரது மனைவி லட்சுமி (52). நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் லட்சுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது… Read More »வீட்டில் தனியாக பெண்ணை தாக்கி 15 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் பணம் கொள்ளை