குஜராத்தில் ரூ.10.92 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்
குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் ரூ.10.92 கோடி மதிப்புள்ள சுமார் 1,100 கிலோ கஞ்சா, ஓபியம் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. உளவுத்துறை தகவலின்படி அதிகாலையில் நடத்திய சோதனையில் கஞ்சா, ஓபியம் தோட்டம் இருந்தது… Read More »குஜராத்தில் ரூ.10.92 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்

