ஓய்வுபெற்ற தம்பதியை 18 நாட்கள் ‘டிஜிட்டல் கைது’ செய்து ரூ.14.85 கோடி மோசடி
டெல்லியில் வசித்து வரும் டாக்டர் தனேஜா மற்றும் அவரது மனைவி இந்திரா ஆகியோரிடம் சைபர் குற்றவாளிகள் கைவரிசை காட்டியுள்ளனர். கடந்த 48 ஆண்டுகளாக அமெரிக்காவில் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்ற இந்தத் தம்பதி, தற்போது டெல்லியில்… Read More »ஓய்வுபெற்ற தம்பதியை 18 நாட்கள் ‘டிஜிட்டல் கைது’ செய்து ரூ.14.85 கோடி மோசடி

