ரூ.19.83 லட்சம் நூதன மோசடி- மர்மநபருக்கு வலைவீச்சு
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரை ஆன்லைன் டிரேடிங்கில் டெபாசிட் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி ரூ.19.83 லட்சத்தை மோசடி செய்த மர்மநபர்களை சைபர் க்ரைம் போலீசார்… Read More »ரூ.19.83 லட்சம் நூதன மோசடி- மர்மநபருக்கு வலைவீச்சு

