திருச்சியில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் அதிரடி கைது
கோபி என்பவரது 10,000 சதுரஅடி இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது என மாறி உள்ளதால், அதனை கணினியில் எஸ்எல்ஆரில் மாற்றம் செய்துதர, திருச்சி வருவாய்கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரான வட்டாட்சியர் அண்ணாதுரையை அணுகியுள்ளார். வட்டாட்சியர் 2 லட்சம்… Read More »திருச்சியில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் அதிரடி கைது


