ஓட்டல் கல்லாவில் இருந்த ரூ.2 லட்சம் திருட்டு – போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே இளம்புவனம் செண்பகநகர் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (43), கோவில்பட்டி பிரதான சாலையில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் வழக்கமாக இரவு வியாபாரம் முடிந்த பிறகு, ஓட்டலின் உள்புறக்… Read More »ஓட்டல் கல்லாவில் இருந்த ரூ.2 லட்சம் திருட்டு – போலீஸ் வலைவீச்சு

