தங்கம் விலை அதிரடி சரிவு: சவரனுக்கு ரூ.2,120 குறைந்தது
சர்வதேசச் சந்தையில் நிலவும் மாற்றங்களால் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.2,120 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,21,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் ரூ.265… Read More »தங்கம் விலை அதிரடி சரிவு: சவரனுக்கு ரூ.2,120 குறைந்தது

