யாரும் அறியாத ‘லட்சாதிபதி’: விபத்தில் இறந்த பிச்சைக்காரரின் பையிலிருந்து ரூ.4.52 லட்சம் மீட்பு
கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அனில்கிஷோர் என்பவர் பொதுமக்களிடம் பிச்சை எடுத்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையோரம் நடந்து சென்ற இவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி… Read More »யாரும் அறியாத ‘லட்சாதிபதி’: விபத்தில் இறந்த பிச்சைக்காரரின் பையிலிருந்து ரூ.4.52 லட்சம் மீட்பு

