மல்லிகைப்பூ கிலோ ரூ.4300க்கு விற்பனை
ஈரோடு சத்தியமங்கலம் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.4,300க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.2,700 விற்பனையான நிலையில் தற்போது ரூ.4,300க்கு விற்கப்படுகிறது. முல்லை ஒரு கிலோ… Read More »மல்லிகைப்பூ கிலோ ரூ.4300க்கு விற்பனை

