திருச்சியில் பெண் தொழிலதிபரிடம் ரூ.45 லட்சம் மோசடி
திருச்சியில் ஹெல்த் கேர் நிறுவனம் நடத்தி வரும் பெண்ணிடம், தொழில் கூட்டாளியாக இருந்த நபர் ரூ.45 லட்சம் பணத்தை ஏமாற்றிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி கன்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்த… Read More »திருச்சியில் பெண் தொழிலதிபரிடம் ரூ.45 லட்சம் மோசடி

