ரூ.500 ஊதியத்திற்காக அலைக்கழிப்பு… வேலையே வேண்டாமென உதறிய 80 வயது மூதாட்டி..
காரைக்குடி இடையர் தெருவில் நகராட்சி சார்பில் படிப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் படிப்பகத்துக்கு வரும் நாளிதழ்களை எடுத்து வைத்து, தூய்மைப்படுத்த அப்பகுதியைச் சேர்ந்த மீனாம்பாள் (80) என்பவரை நியமித்தனர். இவருக்கு மாத ஊதியமாக… Read More »ரூ.500 ஊதியத்திற்காக அலைக்கழிப்பு… வேலையே வேண்டாமென உதறிய 80 வயது மூதாட்டி..