இறப்பு சான்றிதழுக்கு ரூ. 5000 லஞ்சம்-திருச்சியில் விஏஓ கைது
திருச்சி மாவட்டம், துறையூர் பச்சைப்பெருமாள்பட்டி வடக்கு கிராமத்தில் பிரபு(42) விஏஓ ஆக கடந்த 2 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். விஏஓவிடம் வைரபெருமாள்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி கந்தசாமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரது தாயார் கடந்த… Read More »இறப்பு சான்றிதழுக்கு ரூ. 5000 லஞ்சம்-திருச்சியில் விஏஓ கைது

