ரூ. 6 கோடி மதிப்புள்ள சீன பட்டாசுகள் பறிமுதல்
தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையொட்டி இந்தியாவில் சீன பட்டாசுகள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சீன பட்டாசுகள் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டு இந்திய சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு… Read More »ரூ. 6 கோடி மதிப்புள்ள சீன பட்டாசுகள் பறிமுதல்