மீண்டும் தங்கம் விலை புது உச்சம்..
கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. தங்கம்… Read More »மீண்டும் தங்கம் விலை புது உச்சம்..