டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல், வாலிபர் கைது
டெல்லி முதல்வர் ரேகா குப்தா. பாஜகவை சேர்ந்தவர். இவர் நேற்று தனது வீட்டில் பொதுமக்களை சந்தித்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு நபர், திடீரென முதல்வரை தாக்கினார். உடனடியாக அங்கு இருந்த… Read More »டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல், வாலிபர் கைது