பாலியல் பலத்கார வழக்கு” தேவகவுடா பேரன் பிரஜ்வல் குற்றவாளி-நாளை தண்டனை அறிவிப்பு
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகன் பெயர் எச்டி ரேவண்ணா. இவர் கர்நாடகத்தின் ஹாசன் மாவட்டம் ஹோலேநரசிப்புரா தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். ரேவண்ணாவின் மூத்த மகன் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் ஹாசன் தொகுதியின் முன்னாள்… Read More »பாலியல் பலத்கார வழக்கு” தேவகவுடா பேரன் பிரஜ்வல் குற்றவாளி-நாளை தண்டனை அறிவிப்பு