முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் – ரூ.13,016 கோடிக்கு முதலீடுகள் ஈர்ப்பு!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி பயணத்தின் மூலம் ரூ.13,016 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளார். இந்த முதலீடுகள் மூலம் 17,813 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.… Read More »முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் – ரூ.13,016 கோடிக்கு முதலீடுகள் ஈர்ப்பு!