அரியலூர்…. லஞ்சம் வாங்கிய விஏஓ பணியிடை நீக்கம்…
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே விஏஓ லஞ்சம் பெற்றதாக வீடியோ வைரலான விவகாரத்தில் ஆட்சியர் பொ.ரத்தினசாமி பரிந்துரையின் பேரில், கூவத்தூர் VAO திருஞான சம்பந்தத்தை பணியிடை நீக்கம் செய்து கோட்டாட்சியர் ஷீஜா உத்தரவிட்டுள்ளார். அரியலூர்… Read More »அரியலூர்…. லஞ்சம் வாங்கிய விஏஓ பணியிடை நீக்கம்…