லடாக் வன்முறை: சோனம் வாங்சுக் கைது
லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரியும், அரசியலமைப்பு சட்டத்தின் 6-வது அட்டவணையில் லடாக்கை சேர்க்க வலியுறுத்தியும் பருவநிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் கடந்த 2 வாரங்களாக உண்ணாவிரதம் மேற் கொண்டு வந்தார். இந்நிலையில்… Read More »லடாக் வன்முறை: சோனம் வாங்சுக் கைது