லித்தியம் பேட்டரி – சூரிய சக்தி உபகரணங்களுக்கு வரி விலக்கு
2026-27ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அதில் மரபுசாரா மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் பேட்டரிகளுக்கான லித்தியம் – அயன் செல்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் மூலதனப்… Read More »லித்தியம் பேட்டரி – சூரிய சக்தி உபகரணங்களுக்கு வரி விலக்கு

