வக்பு சட்டத்துக்கு எதிரான மனுக்கள்- உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
மக்களவையில் கடந்த 2-ம் தேதிவக்பு திருத்த மசோதா (ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு) நிறைவேற்றப்பட்டது. அடுத்த நாளில் மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. கடந்த 5-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி… Read More »வக்பு சட்டத்துக்கு எதிரான மனுக்கள்- உச்சநீதிமன்றம் இன்று விசாரணை