புதுகை வடகாட்டில் கோஷ்டி மோதல், வீடுகள் உடைப்பு
புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் நேற்று ஒரு கோவில் திருவிழா நடந்து கொண்டிருந்தது. அப்போது பெட்ரோல் போடும் பங்கில் இரு இளைஞர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் இரு சமூகத்தை சோ்ந்தவர்கள் என்பதால் மோதல் முற்றியது. … Read More »புதுகை வடகாட்டில் கோஷ்டி மோதல், வீடுகள் உடைப்பு