விறகு சேகரிக்க சென்ற வனத்துறை காவலரை அடித்துக்கொன்ற புலி
கேரள மாநிலம் பத்தனந்திட்டா மாவட்டம் பொன்னம்பலமேடு பகுதியை சேர்ந்தவர் அனில் குமார் (28). பெரியார் புலிகள் காப்பகத்தில் வனத்துறை காவலராக பணியாற்றி வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை விறகு சேகரிப்பதற்காக அனில் குமார் வனப்பகுதிக்கு சென்றுள்ளார்.… Read More »விறகு சேகரிக்க சென்ற வனத்துறை காவலரை அடித்துக்கொன்ற புலி